#fb

41 posts
  • paul_dharma 1w

    Indigo Flame

    Through the melodious
    wisdom of her soul
    and the harmonic
    resonance of her words
    the world is
    brought to flower.

    Within the gentleness
    of her whispered flow
    is a depth of understanding
    that dreams of witnessing
    the world in truth.

    That has come to find
    the strength in each,
    preparing heart's
    to blossom within
    the crystal clear waters
    of her thinking.

    And dance she will
    with the darkness find
    through a tangoed
    verse like candlelight
    she's redesigning
    all fear's flight.

    ©paul_dharma

  • paul_dharma 1w

    Frayed reality

    Slipping through the kaleidoscopic eye
    of her dreaming mind, she found the reflection of a frayed reality unravelling
    In the wake of every hesitation step.
    She tried to move a little faster through
    the teared heart of a cascading regret
    towards the dawn chorus serenading
    her wish fulfilment and adventured set

    ©paul_dharma

  • paul_dharma 1w

    Her Footsteps

    I could've slept has
    the moon was waning
    but I got transfixed
    by the lyrical footsteps
    of an angel beautifying
    the shadows that
    tightened their grip
    around the roots
    of her naked soul.

    ©paul_dharma

  • huma_khan 3w

    She isn't mean to be handled with caution , but to be loved hard.
    She is to passoniate about caressed deep down to her soul and understood in her silence.
    #hk #humakhan #rocks #writer#poetry#blogger #fb #insta #$ #instawriter#hk_writes

    Read More

    Don't try to underestimate me,I'm just hushed,
    Many galaxies and paracosm are within me,
    If I'm serene it doesn't mean I've lost my wrath,
    Couldn't keep it more this swirling storm inside.


    ©huma_khan

  • anushkahere 5w

    .

    So many things have changed with time but unfortunately I am still the same ...Still not over you .

    ©anushkahere

  • magimaixavier 7w

    #விபச்சாரி
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    விபச்சாரி

    ஆயிரம் தொழில் உண்டு
    ஆயிரம் பல சம்பாதிக்க
    ஆயினும் வேறு வழியிவல்லை
    அடமானமாய் வந்தவள் நான்

    உடலெனும் இச்சாம்பல் முன்
    உயிரும் வழிந்தோடும் ஆபாசம்
    உயிர் வரும் குகை வழியே
    உறை கண்ட வாளும் போரிடுகிறது

    புணர்வது புண்ணியமாய் கொள்வேன்
    புணர்ச்சி புன்னகையாய் அமைந்தால்
    புணர்தலை வன்மமாய் என்னும்
    இவர்களை என்னவென கொள்ள

    காகிதமும் காரணத்தோடு கசங்கும்
    நான் எதற்காக கசங்குகிறேன்
    உடை கலைந்து உருப்பெனும் மாயயை
    உண்ணவரும் இவன்களை என்னசொல்ல

    இவன்களில் பலரகம் பலவும்
    இவன் பணமலைத்தலைவன்
    இவன் ஏழைக்குட்டன்
    இவன் ஆண்மை இழந்தோன்

    இவர்களின் புணர்ச்சி தேனல்ல
    இதுவென குறிக்கும் விலங்கினும்
    இன்பமற்ற இயற்கைமுறை
    இவன்களில் எவனும் இவன்களே

    கட்டிலெனும் காட்டில் கண்ணிழந்தவள்
    கைகளை இருக்கி உடைதனை விளக்கி
    முத்தமெனும் எச்சிலை உமிழும்வேளை
    ஏன் நான் இவளானேன்

    இதுவென்ன காற்றுப்பையோ
    இவன் கையெனும் இரும்பில் சிக்கி
    இவன் இன்புறும் வேளை
    பைகள் அருந்து குருதி சொட்டுகின்றது

    உறைகண்ட வாளை இப்புறமும்
    அப்பறம் எப்புறமும் இட்டிடும் வேளை
    ஆயிரம் கொதிநிலை அமிலத்தை
    அங்கங்கள் குளித்ததாய் உணர்வு

    தொடரும்.....
    எழுத்து:அமாசே


    ©அமாசே

  • magimaixavier 8w

    #சுதந்திரம்
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    சுதந்திரம்

    யார் பெற்ற சுதந்திரம்
    இது யாருக்கான சுதந்திரம்
    சிந்தியவனும் இல்லை
    சிந்தப்போவனும் இல்லை
    சிந்தாமல் பெற்ற சுதந்திரம் தானோ
    சிந்தை இல்லாமல் அலைகிறோம் வீணோ

    ஆண்டான் அனுபவித்தான்
    அனுமதியோடே அடிமையாக்கினான்
    விருந்துண்ண வந்தான்
    விஷமம் பல செய்தான்
    மருந்தான மன்னவன்
    மண்டியிட்டு நின்றான்

    நடுஇரவில் சுதந்திரம்
    நமத்துபோன மந்திரம்
    இன்றும் நகைப்பேன் ஏன்
    இந்த சுதந்திரம்
    நானும் இந்தியனோ
    இது தான் சுதந்திரமோ

    அவன் ஆண்ட போது அடிமை
    என குத்தினான் முகத்தில்
    இவன் ஆளும் போது தமிழனென
    குத்துகிறான் முதுகில்
    நானும் இந்தியனோ
    இது தான் சுதந்திரமோ

    மீன் பிடிக்கச் சென்றேன்
    எனை மீட்க வரவில்லை
    பாய்ந்த குண்டுகள் கூட
    என் மீது பாவம் பார்க்கிறது
    உனக்கேன்இல்லை
    நானும் இந்தியனோ..
    இது தான் சுதந்திரமோ

    வீடும் இல்லை விவசாயமும் இல்லை
    மழையோடு வரும் மண்வாசமும் இல்லை
    மண்டியிட்டேன் மன்றாடினேன்
    மலம் கூட தின்றுவிட்டேன்
    மானியம் கூட வேண்டாம்
    மறைக்க கோவணம் தந்திருக்கலாம்
    அய்யாகண்ணுக்கு மட்டும் இல்லை
    அடுத்தவேளைக்கு ஏங்கும் பல விவசாயிக்கு
    நானோ இந்தியனோ..
    இது தான் சுதந்திரமோ

    அங்கே வெள்ளம் ஓடோடி சென்றான்
    அதே வெள்ளம் சென்னையில்
    எவன் வந்து நின்றான்
    மழையும் வெள்ளமும் எங்களை தண்டிக்க
    மானங்கெட்ட அரசியலே நீ எங்கே சென்றாய்..
    நானும் இந்தியனோ
    இது தான் சுதந்திரமோ

    நான் தமிழனாய் இருப்பதால் மிதிக்கிறாயா
    தன்மானம் கொண்டவன் என மிதிக்கிறாயா
    நானும் உன் உறவே
    எனை ஏற்க்க ஏன் தயக்கம்
    உனை கொள்ள எவன் முற்ப்பட்டாளும்
    என் உயிர் தந்து காப்பேன்
    நானும் இந்தியன் தான்
    எனை எழுத வைத்ததும்
    இந்த சுதந்திரம் தான்

    எழுத்து:அமாசே(அ.மகிமைசேவியர்)
    FB கவிஞன்


    ©அமாசே

  • magimaixavier 9w

    #வியாபாரம்
    #அமாசே
    #fbகவிஞன்
    #business

    Read More

    வியாபாரம்

    வியாபாரம்
    கலவி காண கலைமாதுவிடம் சென்றேன்
    வியாபாரம் படுத்துவிட்டது என்றாள்
    படுக்கும் வியாபாரமே படுத்துவிட்டதா என்றேன்
    வியாபாரம் படுக்கவில்லை நான் தான்
    நோயில் படுத்தேன் என்றாள்
    ஒரு வேளை அந்த நோயோ என அவளை பார்த்தேன்
    அவள் ஓரப்புன்னகையில் இல்லை என்றாள்
    வேறு என வினவுவதற்குள் காதல் நோய் என்றாள்
    சற்று சிரித்து விட்டேன்
    உனக்கு காதலா என்றேன்
    அவள் உனக்கும் என திருத்தினாள்
    யார் அந்த ஆண் மகன் என்றேன்
    யாரிடமும் கூற வேண்டாம் என சத்தியம்
    வாங்கிக்கொண்டு கூறினாள்.

    ©அமாசே

  • magimaixavier 9w

    #சாதி
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    சாதி

    கோவில் உண்டு
    குளம் உண்டு
    வணங்கி செல்ல இரு கரம் உண்டு
    அடி எடுத்து உள்ளே செல்ல
    அனுமதி மட்டும் இல்லை

    அறிவுண்டு ஆற்றல் உண்டு
    திறம்பட செய்ய திறமை உண்டு
    கணித்து வகுக்கும் புத்தி கூர்மை உண்டு
    வகுப்பில் அமர அனுமதி இல்லை

    பணம் உண்டு
    பசியும் உண்டு
    ரசித்து உண்ண நா உண்டு
    புசித்து உண்ண வயிறு உண்டு
    இலையில் மட்டும் உணவில்லை
    தரையில்

    அழகுண்டு அறிவுண்டு
    அன்பு செய்ய இரு மனம் உண்டு
    அழுது தொழுது வாழ அவன் அவள் உண்டு
    இணைக்க மறுக்க இவர்கள் யார்.

    மலம் உண்டு
    மனிதனும் உண்டு
    அகற்றும் எந்திரமும் உண்டு
    தர மறுக்க இவன் யார்

    தீயாய்
    சாதீயாய்
    எதை நீ
    சாதித்தாய்

    எழுத்து:அமாசே
    Fb கவிஞன்
    ©அமாசே

  • alpha_wolf 9w

    A hand having a lump,
    My feet still go numb..
    ©alpha_wolf

  • magimaixavier 10w

    #BanNEET
    #JUSTICEFORANITHA
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    NEET
    Justice for Anitha

    ஈராயிரம் ஆண்டு அடக்குமுறை
    இன்று வரை நிற்கவில்லை
    கல்வி ஒன்றே மீள்திரை
    அதை மீட்க வழிஇல்லை

    தமிழன் என்றோரு உணர்வுண்டு
    தரணியை ஆண்ட இனம் என்று
    தடுக்க வேண்டும் என நினைத்தால்
    தருவோம் பரிசு உனை வென்று

    தேர்வுகள் எனக்கு பயமில்லை
    தேர்ச்சி பெறாமலும் நான் இல்லை
    தேரிய எனக்கு என்ன கொடுத்தாய்
    தூக்கு கயிற்றை பரிசாய் அளித்தாய்

    ஏழையோ கோழையோ நான் இல்லை
    என் கனவை களைய நான் பிறக்கவில்லை
    ஏணி போல் நினைத்த என் கனவு
    என் முன் அழிய நானும் அழிந்தேன்

    சாதி எனும் சல்லடை
    சமத்துவம் காண ஏன் தடை
    பிறப்பில் உண்டோ உயர்வு தாழ்வு
    உண்டென்று உளறினாள் நீயும் தாழ்வு

    எழுத்து:அமாசே
    Fb கவிஞன்
    ©அமாசே

  • magimaixavier 10w

    #தமிழ்
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    தமிழ்

    அமிழ்தினும் அமிழ்தாய்
    முக்கனியினும் இனிதாய்
    இசையிலும் இனிதாய்
    இயற்கையின் இறையாய்
    வாழும் தமிழே



    ©அமாசே

  • magimaixavier 10w

    #life
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    வாழ்க்கை

    அனுதின போராட்டம்
    அதில் விளைந்த அனுபவம்

    ©அமாசே

  • magimaixavier 10w

    #politics
    #அமாசே
    #fbகவிஞன்

    Read More

    சுதந்திர தினம்

    யார் பெற்ற சுதந்திரம்
    இது யாருக்கான சுதந்திரம்
    சிந்தியவனும் இல்லை
    சிந்தப்போவனும் இல்லை
    சிந்தாமல் பெற்ற சுதந்திரம் தானோ
    நாம் சிந்தை இல்லாமல் அலைகிறோம் வீணோ

    ஆண்டான் அனுபவித்தான்
    அனுமதி பெற்றே அடிமையாக்கினான்
    விருந்துண்ண வந்தான்
    விஷமம் பல செய்தான்
    மருந்தான மன்னவன்
    மண்டியிட்டு நின்றான்

    நடுஇரவில் சுதந்திரம்
    நமத்துபோன மந்திரம்
    இன்றும் நகைப்பேன் ஏன்
    இந்த சுதந்திரம்
    நானும் இந்தியனோ
    இது தான் சுதந்திரமோ

    அவன் ஆண்ட போது அடிமை
    என குத்தினான் முகத்தில்
    இவன் ஆளும் போது ஏதும் இல்லாமல்
    குத்துகிறான் முதுகில்
    நானும் இந்தியனோ
    இது தான் சுதந்திரமோ

    மீன் பிடிக்கச் சென்றேன்
    எனை மீட்க வரவில்லை
    பாய்ந்த குண்டுகள் கூட
    என் மீது பாவம் பார்க்கிறது
    உனக்கேன்இல்லை
    நானும் இந்தியனோ..
    இது தான் சுதந்திரமோ

    வீடும் இல்லை விவசாயமும் இல்லை
    மழையோடு வர வேண்டிய மண்வாசமும் இல்லை
    மண்டியிட்டேன் மன்றாடினேன்
    மலம் கூட தின்ன முற்ப்பட்டேன்
    மானியம் கூட வேண்டாம்
    மறைக்க கோவணம் கொடுத்து இருக்கலாம்
    அய்யாகண்ணுக்கு மட்டும் இல்லை
    அடுத்தவேளைக்கு ஏங்கும் பல விவசாயிக்கு.
    நானோ இந்தியனோ..
    இது தான் சுதந்திரமோ

    அங்கே வெள்ளம் ஓடோடி சென்றான்
    அதே வெள்ளம் சென்னையில்
    எவன் வந்து நின்றான்
    மழையும் வெள்ளமும் எங்களை தண்டிக்க
    மானங்கெட்ட அரசியலே நீ எங்கே சென்றாய்..
    நானும் இந்தியனோ
    இது தான் சுதந்திரமோ

    நான் தமிழனாய் இருப்பதால் மிதிக்கிறாயா
    தன்மானம் கொண்டவன் என மிதிக்கிறாயா
    நானும் உன் உறவே
    எனை ஏற்க்க ஏன் தயக்கம்
    உனை கொள்ள எவன் முற்ப்பட்டாளும்
    என் உயிர் தந்து காப்பேன்
    நானும் இந்தியன் தான்
    எனை எழுத வைத்ததும்
    இந்த சுதந்திரம் தான்


    ©அமாசே
    Fb கவிஞன்

    ©magimaixavier

  • magimaixavier 10w

    #அன்பு
    #fbகவிஞன்
    #அமாசே

    Read More

    அன்பு

    இருவரின் உதடும் இணைந்திடும் வேளை
    இருவரின் உறவும் பிறிந்திடும் நாளை

    ©அமாசே

  • soumyabratadash 16w

    From liking her picture to liking her .....

    FACEBOOK become the wingman of his love story❤

    -Soumyabrata Dash

  • nav_bansal 21w

    Aasan Hai Kya ??
    Kya!!!

    Apni mohabbat k liye ,
    Apni hi mohabbat se door ho jaana!!!!


    ©nav_bansal | OtC

  • darellejohn 22w

    Reacting hearts

    I couldn't express my love to her as she has been taken already few years ago.
    Today I could only by reacting 'love' to her photos and the comments she leaves on my posts.
    ©darellejohn

  • ufaq_anjum 23w

    #fb relationship status

    Read More

    She was in relationship with him
    & for him it was still complicated..��
    ©ufaq_anjum

  • souvikindiaconcept 33w

    যন্ত্র

    Selfie-e Hoya to khotao Buje dicha,
    Amra dine dine kotota eka Hoya jachi.

    Fb WhatsApp stroy boichitro ,
    Amder Bhalo thaka jahir korche.

    Jontrona gulo jomche,
    যন্ত্রের sukhinotai.



    © souvikindiaconcept