#tamil

201 posts
 • subhitcha_varadharajan 4d

  கண்ணிமைகளில்
  என்னை சிறைப்பிடித்தாய்
  என்ன மந்திரமோ? தந்திரமோ?.

  உன் புன்னகையில்
  என்னை கனியவைத்தாய்
  என்ன சூட்சுமமோ? மர்மமோ?

  இதுநாள்வரை, மனதை பூட்டி வைத்தேன்.
  உன்னைக்கண்டப்பின்னே,
  பூட்டும் சிதறக் கண்டேன்.
  ©subhitcha_varadharajan

 • petrified_pen 2w

  அவள்

  நீ கொண்ட முகமழகு அதைவிட
  நான் கண்ட அகமழகு!
  வெட்டாமல் வளர்ந்து விட்ட நகமழகு அதைவிட
  பெண்களுக்குள் நீ தனி ரகமழகு!
  வெகுளியா பேசுகின்ற மொழியழகு
  அதைவிட
  விவரத்தை வெட்கத்தில் புதைத்தாலும் கசிந்துவிடும் விழியழகு!
  விரல் கோர்த்து நடக்கும் போது வழியழகு
  அதைவிட
  விரல்மட்டும் தொட்டதனால் அத்தனையும் என்மேல் போட்டுவிடும் பழியழகு!
  நீ இருக்கின்ற இனிமையழகு அதைவிட
  உன் நினைவுகளில் கழிக்கின்ற என் தனிமையழகு!
  என்னாலே மலருகின்ற சிரிப்பழகு
  அதைவிட
  நான் பார்க்குமுன்னே துடைக்கின்ற கண்ணீரழகு!
  ஆகாயமழகு பூமியுமழகு அதைவிட
  உன்ளோடிருக்கையிலே அமாவாசை நிலவும் அப்படியோர் பேரழகு!
  காரணமில்லாமல் எனை திட்டிக்கொள்வதழகு அதைவிட
  காரியம் முடிந்தபின் எனை கட்டிக்கொள்வதழகு.. .
  மோதலில் நீ ஒரு பேர் அழகு !! ❤️

  ©petrified_pen

 • subhitcha_varadharajan 2w

  பெண்மை போற்றும் என் கண்ணம்மா போல, உலகிலுள்ள அனைத்து கண்ணம்மாக்களுக்கும் என் இதயம் கனிந்த பெண்கள் தின வாழ்த்துக்கள்.❤ #xoxo #subhitcha_varadharajan #subhi #love #omypoetry #tamilpoetry #writersofinstagram #tamilwriters #tamilwritings #tamil #கவிதைகள் #poems #Spilledink #Lovequotes #Words #Poemsofinstagram #Writing #Poetry #Verse #Poemwords @writersnetwork @mirakeewriter @readwriteunite #writersofinstagram #stories #ttt #writersofmirakee

  Read More

  அவளின் எழில் மிகுந்த கண்கள்
  பல துன்பங்களையும்,
  இன்பங்களையும்,
  அனுபவங்களையும்,
  அனுசரிப்புகளையும் பார்த்திருக்கும்.
  அவளின் அழகிய சிரிப்பு
  பல சங்கடங்களையும்,
  அவமானங்களையும்,
  கேளிக்கைகளையும்,
  கேள்விகளையும் தீர்த்திருக்கும்.
  அவளின்றி அணுவும் அசையாது.
  அவளின்றி மழையும் பொழியாது.
  அவள், பெண்மை போற்றும்
  பெண் அல்ல, இறைவி.
  ©subhitcha_varadharajan

 • ganeshmanick 2w

  Un manam puriyatha madayanai thavikiren...
  Verupil vilimbil enai parkum unaku...
  Piriyum seithi matum solla thontriyathu yeno...
  Un varthai kekatha ena eniya natkal poga...
  Un kodun sorkal enai theenda vendam Ena en manamum maraa...
  En ulagil ovoru ANUVUM neyena entrum en ninaivinil nee...


  ©ganeshmanick

 • hari_dev_ah 2w

  கண்டெடுத்து என்னை கலை வளர்த்தாய்
  உளியின் அடியால் வரம் கொடுத்தாய்

  வலிகள் பொறுத்த மாணவன் நான்
  வேண்டியதென்றும் உருவம் தான்
  காலம் பொறுத்து நின்றேன்
  ஞாலம் துதிக்கும் என்று

  யாதொரு பிழை செய்தேன அறியேன்
  நின்ற பொருள் வளமை இழந்தேன்
  என்னுள் அழகை வேண்டியவன் நீ!
  கருமை கல்லில் நாடியவன் நீ!
  வலிகள் பெற்றேன் பொருள் என்ன
  இது தான் முடிவா? விதி என்ன.!


  ©Sharan_appu

 • na_siva 2w

  எக்கரையில் இருப்பினும் அக்கரைக்கே செல்லுதே அக்கறை.. இக்கரைக்கு அக்கரை பச்சை..

  ©na_siva

 • relbbircs 2w

  மீண்டும்!!

  இறுகப்பற்றியதில்
  இணைந்தது
  இதயம் இடைவெளி மறந்து
  இன்று!!

  ©relbbircs

 • soul_of_shana 2w

  Mai jeevith bi hun ya batakthi laash
  Mai manush hun ya koi naamhin jeev
  Mere paas dil bi he ya phir koon saaf karne wali machine
  Par ye zaroor batha he...
  Mai bi unme se hi hun jo baitke bolthen ki
  'Mai kya karoon, mere haath me tho kuch bi nahi'
  Haan vo tho sahi hi he...
  Karbi kya sakthi hun....dua maangne ke sivaay
  ________________________________

  Am I alive or roaming body
  Am I human or nameless life
  Am I having heart or blood purifying machine
  But
  I know one thing
  Am also belongs to those who says
  'What can I do...nothing there in my hand'
  Yeah its right
  What can I do....except praying
  ________________________________

  எனக்குள் உயிர் உள்ளதா இல்லை நான் ஒரு நடமாடும் பிணமா
  நான் மனிதன் தானா இல்லை பெயர் இல்லா உயிரினமா
  எனக்குள் இதயம் இருக்கிறதா இல்லை இரத்தம் சுத்தம் செய்யும் இயந்திரமா...?
  ஒன்று தெரியும்
  நானும்
  'என்னால் என்ன செய்ய முடியும், என் கையில் எதுவும் இல்லையே'
  என்று கூறுபவர்களை போன்று தான்..
  அதுவும் சரிதானே
  என்னால் என்ன செய்ய முடியும்....
  பிராத்தனையை தவிர....
  ________________________________
  It took just 20-25 mins to do this with pen and pencils
  but
  It will take years to clean those blood strains from their hearts...
  It will take years to understand their suffering and pain...
  #prayforsyria
  #writersnetwork
  #readwriteunite
  #mirakeeworld#tamil#peace#humanity

  Pic designed n drawn by me

  Read More

  CAPTION

  ©shana

 • suhaina_17 2w

  #உணர்வு#Tamil#sad

  Read More

  மாற்றம்

  அன்றோ நான் பலர் மனதில் நட்பாக இருந்தேன்.....
  இன்றோ ஒருவரின் கனவில் கூட தோழியாக இல்லை!!

  ©suhaina_17

 • archanaa 3w

  என் மரபணுவில் தமிழில்லை என்றால் மரணித்துப் பிறக்கவும் தயங்கமாட்டேன்

  -அர்ச்சனா
  ©archanaa

 • thaara 3w

  Neelamavum
  Neezhamavum
  Nilam - KADAL

 • thaara 3w

  Iravil velicham

  Iraval velicham -

  Nila

 • muraliryan 3w

  எண்வேண்று கூற என் தாய் நீரை... #Mirakee #tamil #water #crisis #thoughtoftheday #writersnetwork #inner_confines

  Read More

  தாய் நீர்

  விண்ணில் காணும் போதும்,
  மண்ணில் ஊறும் போதும்,
  எண்ணற்ற மகிழ்ச்சி தந்தாய்,
  அணை கட்டி நிறுத்திய போதும்,
  அளவு பொறுத்தி அனுப்பிய போதும்,
  எண்ணற்ற துயரம் தந்தாய்,
  யாதென கூறுவது என் தாய் நீரை.
  ©muraliryan

 • suhaina_17 3w

  #வாழ்க்கை#தணிமை#பயணம்#Tamil#quotes

  Read More

  வாழ்க்கை

  பிடித்தமாரியும் வாழவழி இல்லை,
  பிடித்தவர்கள் கூடவும் வாழ்க்கை இல்லை,
  மேலும் கீழுமான கரடுமுரடான பாதையில்,
  வாழ்க்கை என்னை அழைத்துச்
  செல்கின்றது,
  பயணமோ தணிமையிலேயே!!
  ©suhaina_17

 • samyukthan 3w

  தமிழ்

  எந்தாய்த் தமிழுக்கு இன்னும் நான் பிள்ளை
  அதனால் தான்,
  என் கிறுக்களையும் - உளறல்களையும்
  அவள் கவிதையாய் உருமாற்றிவிடுகிறாள்.


  ©samyukthan ❤️

 • soul_of_shana 3w

  >>>>>>>>>>>

  தொடுவானம் தொடும்தூரம் என்று தொடச்சென்று
  தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும் இந்த தொடர்கதையே
  வாழ்க்கை.

  ©shana

 • soul_of_shana 5w

  .

 • soul_of_shana 6w

  Vetri

  Vetri kum unnai pidikum
  Nee tholviyai kandu
  Anjadhavanaga
  Irukai il....


  ©shana

 • soul_of_shana 6w

  Vaazhvai eluthukaaga samarpithorku...
  #readwriteunite
  #writersnetwork
  #tamil

  Read More

  Vaarthai

  Thol saya tholi vendum endren
  Naan iruken endradhu...
  Kai pidika karam vendum endren
  Naan iruken endradhu...
  Sogathai solla thunai vendum endren
  Naan iruken endrathu...
  Vaazha vali vendum endren
  Naan kaatuven endrathu...
  Edhu varai endren
  Unaku pinbum endrathu....
  Nee yar endren
  Un vaarthai endrathu...

  piragudhan pakkam paarthen
  Kural kaagithathil irundhu vandhu kondu irupadhai..  ©shana

 • soul_of_shana 6w

  Thanaga iruka ninaikum manam

  #readwriteunite
  #writersnetwork
  #tamil

  Read More

  Naan..!Naana?

  Naan naanai vaazha oru idam keten
  En ullathai kaatinan

  En ena keten
  Un ullathai thavira unnal ver engum neeyaga iruka mudiyadhu
  Ena sonnan

  En ena keten
  Un samoogam appadi endru koori
  Vaayai adaithuvittan

  Adhai koora nee
  Yar ena vinavinen
  .
  .
  .
  .
  Kadavul endran

  Thigaithu ponen

  Adharku sonnan...
  Naa evvaru irupen endru kooda ich samoogam than theermanithu silai vadithu irukiradhu...

  Unnai matum neeyaga iruka vitu viduma endru kelviyudan maraidhuvitan...

  ©shana