• thamizlmolzi 17w

    விலை

    எதையும்
    விலைகொடுத்து வாங்கிவிடலாம்
    என நினைக்காதே,
    விலைபட்டியலில் இல்லாத உறவுகள்
    வீதியெங்கும் இருக்கிறார்கள்
    அம்மாக்களாக.

    இவள்
    இனியவள் தமிழ்மொழி
    ©thamizlmolzi