• rajasekaran 12w

    அவளவளாய் வளர்ந்தால்
    ஆகாயத்தை அளகிறாள்..
    அவள் அவளாய் மலர்ந்தால்
    வர்ணத்தில் வனமாகிறாள்..

    அவளவளாய் புன்னகைத்தால்
    நிலவுக்கே துளி ஒளி தருகிறாள்..
    அவளவளாய் அச்சம் கொண்டால்
    ஆதவனுக்கே இருள் தருகிறாள்..

    அவளவளாய் வெட்கம் வீசினால்
    வீண்மீனுக்கே வெளிச்சம் தருகிறாள்..
    அவளவளாய் மடம் செய்தால்
    மரியதைக்கே மணம் தருகிறாள்..