• rosika 14w

    மாயம் செய்தது
    உன் விழிகளடா
    மயங்கி போனது
    என் இதயமடா...
    மயங்கிய இதயம்
    மாயம் செய்த
    உன் விழிகளால்
    மட்டுமே இத்தருணம்
    வரை துடித்து
    கொண்டு உள்ளது
    ©rosika16Apr 18