• sharmilajuliet 15w

    சுய கேள்வி

    என்னை நானே கேட்கிறேன்
    வாழ்க்கையின் ஒவ்வொரு
    படியிலும் மற்றவர்களின்
    எண்ணங்களை பற்றி
    சிந்திக்க வேண்டியுள்ள
    ஒவ்வொரு வேளையும்
    நான் கடந்து வந்த
    பாதையில் எங்கு நான்
    இருக்கிறேன்.
    ©sharmilajuliet