• geethalakshmi 14w

    கசப்பான உண்மை

    மிருகக்காட்சி சாலை :
    ***********************
    மிருகங்கள் கூண்டின் உள்ளே.......
    கண்டு களிக்கும் மனிதர்கள் வெளியே.....

    முதியோர் இல்லம் :
    ********************
    கண்டு களிக்கும் மனிதர்கள்
    கூண்டின் உள்ளே..............
    இரக்கமற்ற, பாச மற்ற
    மிருகங்கள் வெளியே.........
    ©geethalakshmi