• esakki_selvaraj 15w

    விரலுக்கு ஏற்ற வீக்கமாய் இருந்தாய்
    என் நட்பே
    பின்பு விரலோடு பிடுங்கி சென்றாய்

    உன்னிடம் மீண்டும் சேர என் மனம்
    துடிக்கிறது
    ஆனால் என் உதடுக்காளோ வழுவில்லாமல்
    இருக்கிறது
    டேய் , நீயவது பேசு.
    ©esakki_selvaraj