• rajeshezham 3w

    சாகர்மாலா:

    இயற்கை வளங்களை சாகடிக்க
    இந்திய அரசால் உருவாக்கப்படும் திட்டம்,
    துறைமுகங்கள் பல புதிதாக பிறக்கும்
    பவளபாறைகள்
    பல உயிரினங்களின் மரணத்திலிருந்து,
    சில பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும்
    பல கோடி மீனவர்கள் வேலை இழந்தபின்,
    கப்பல்கள் புதிதாக இயக்கப்படும்
    அதில் மீத்தேன்,ஹட்ரோ கார்பன்
    தடையின்றி கடத்தப்படும்,
    நம் பூமி முழுதும் ராணுவமயமாக்ப்படும்
    சொந்த மண்ணில்
    நீயும் அகதியாக்கப்படுவாய்,
    வழக்கம்போல்,
    பணக்கார்களை
    மேலும் பணக்கார்களாக மாற்றி
    ஏழைகளை பிச்சை எடுக்க வைக்க,
    புதிய இந்தியா பிறசுவித்த
    மற்றும் ஒரு புதிய குழந்தைதான்
    இந்த சாகர்மாலா(கடல் மாலை).
    - ராஜேஷ்.

    ©rajeshezham