• madhanrd 7w

    அவளும் மழையும்

    தென்றல் வந்தன
    தேன்மலர் கொய்தன

    மேகம் வந்தன
    மென்மழை பொய்தன

    மழைநீர் மலர்களை
    அவள் வாசல் சேர்த்தன

    துள்ளி விளையாடுகையில்
    அவள் பாதம் காக்க...

    ©madhanrd