• rajasekaran 2w

    அவளவளாய் அலங்கரித்தால்
    அழகுக்கே அழகு சேர்கிறாள்..
    அவளவளாய் அரவணைத்தால்
    இறைவனுக்கே வரம் தருகிறாள்..

    தேவதை பிறவி அவள்
    தேவனுக்கே இறைவன் அவள்..