• kavinghai 15w

    குரல்வளை காதல்

    மேலும் கீழும் உருளும் உன் தொண்டைகுழியிலே நான் ஊஞ்சல் ஆடிடவா..!

    நீ விடும் மீதி மூச்சை சேகரித்து நான் ஒரு யுகம் வாழ்ந்திடவா..!


    ©kavinghai