• megharaj_ 37w

    காத்திருக்கிரேன்

    ஆண்டுகள் ஆயிரம் கடந்தும்
    மாற்றங்கள் பல நிகழ்ந்தும்
    உன் ஒற்றை புன்னகைக்கும்
    விழியோர பார்வைககும்
    ஏங்கி நிற்கிரது என் மனம்
    முடிவில்லா உன் பயணத்திற்கு
    விடை கொடுக்காமல் சென்றுவிட்டாய்
    இன்றும் என்
    பொன்னியின் செல்வனின்
    வரவுக்காக காத்திருக்கும்
    நான்....