• srinivasank 15w

    உடைந்த ஓடம்

    சிரிக்கவும் முடியாம...!
    அழுகவும் முடியாம...!!#
    வரமாய் சில சாபாங்கள்
    என்னில் விழ...!!#
    தடுமாறியே எழ
    தாங்கும் கை இன்றோ ஓங்கி ஒடைத்து...!!#
    முங்கில் மரம் ஏற எண்ணி முடியாமல் முயற்சியில்
    தான் பிடித்து கரைசேர ஓடும் ஓடம்...!!#
    ©srinivasank