• karthik_murugan 15w

    அவளின் காவியம்..10

    அவளின் கோயில் வருகை அறிந்ததால் தானோ...
    அந்த பிரம்மனுக்கோர் கோயில் இல்லை
    அவனுக்கோர் கோயில் இருந்தால்
    அவளும் அங்கு சென்றிருந்தால்
    தன் கற்பனை உச்சம் அவளென எண்ணி
    பிரம்மனும் இங்கே பித்தனாய் திரிவான்....
    தொடரும்.....
    ©karthik_murugan