• rosika 6w

    வாழ்க்கையை சற்று உற்று
    நோக்கும் போது என் மனம்
    என்னிடம் கேட்கும் கேள்வி??
    உன் மேல் உண்மையில்
    பாசம் கொண்டவர்கள் யார்
    என்று???
    நானும் யோசிக்கிறேன் விடை
    இத்தருண ம் வரை எட்டவில்லை
    ©rosika15Apr 18