• subavarma 23w

    அம்மா

    என்னை சுமந்த
    உன்னை சுமக்க ஆசை...
    அந்த வானம் மேகத்திடம் சண்டையிட்டு
    பிரியும் வரை......!

    ©சுபா வர்மா