• johnnivedha 11w

    தவறு செய்த போது -நீ
    தடுமாறியதாக எண்ணாதே
    தாழ்வுமனப்பான்மை கொள்ளாதே
    தன்னலமற்று செய்த
    தவறை உணர்ந்தால்
    தயக்கமின்றி வாழலாம்☺☺

    ©johnnivedha