• rosika 22w


    அன்பினால் என்னை
    வென்ற நீ
    மீண்டும் ஏனடி????
    மையால் தீட்டிய உன்
    கூரிய ஆயுதத்தை
    வைத்து என்னை
    வெல்ல நினைக்கிறாய்
    _rosika