• rajasekaran 12w

    மனிதநேயம்

    சொந்தமண்ணில் சொல்லிலடங்கா சோகம்..!
    பதவியில் இருப்பவர்க்கு பணத்தில் மோகம்..!
    திரும்பிய திசையெங்கும் சுயநலத்தின்
    தாகம்..!
    இருந்தும்
    அயல்நாட்டிற்கு பொங்கும் எங்கள் மனிதநேயம்..!
    அவர்களுக்கும் மனம் தோள்கொடுக்க போகும்..!