• tomjerry 15w

    தோழா

    மரணம் இல்லா ஜென்மம் வேண்டும் அதில் நீ என்றும் என்னுடன் வேண்டும். சொர்கத்தின் மகிழ்ச்சியை நீ என்னுடன் வாழும் போது நான் உனக்கு காட்ட வேண்டும்.
    ©tomjerry