• jananimadhavan 4w

    சிரிப்பால் சிலிர்க்கவைத்து என்னை உன் வசமாக்கி..

    கண்களால் பல கதைகள் சொல்லி உன் விழிகளுக்குள் என்னைக் கட்டிப்போட்டாய்..

    கதைகள் சொல்ல தெரிந்த உனக்கு என் கண்களை ஏனோ படிக்க தெரியவில்லை..

    வா.. கதைகள் சொல்கிறேன் நம் வாழ்நாள் முழுதும்...!!

    -ஜனனி மாதவன்