• the_sinner 3w

    காற்றும் அடித்திட வேண்டுமே -காதென்னும் காவலனையும் கடந்திட வேண்டுமே..
    என்னவள் என்னைத் தீண்டிட இவையெல்லாம்
    இன்றே நடந்திட வேண்டுமே..
    -அவளின் தலைமுடி
    ©the_sinner