• raj_daredevil 14w

    உன்னிடம் வெல்லும் சில தருணங்களில் நான் யோசித்ததுண்டு
    இதில் வென்ற நான் என்றுமே காதலில் உன்னிடம் கண்டது தோல்வியை தவிர வேறேதும் இல்லை... அந்த தோல்வி தொடர மனதில் பேராவல் கொள்பவனும் நானே...

    ©Raj...