• jananimadhavan 3w

    கவலைகளை மறைத்து கண்ணீரையும் மறைத்தாய்...
    சுகங்களை தவிர்த்து பாரங்களை சுமந்தாய்..
    வலிகளில் சிரிக்கும் என் அழகனே..
    நான் வருந்தினால் தோல் கொடுக்கும் என் தோழனே..

    எத்தனை பிறவி எடுத்தாலும்..
    உன் கைவிரல் பிடித்தே நடக்க ஏங்குகிறேன்..
    என்றும் உன் பிள்ளையாய்..!!❤

    -ஜனனி