• rosika 25w

    கீதம்

    இரவில் இருள் இசைக்கும் கீதத்தோடு
    உன் காதல் இணைந்து இசைக்கும் கீதம்
    என் தேகத்தை கரைய செய்கிறது

    ©rosika28Feb 18