• athipanmubarak 6w

    வற்றாத நதிகள்
    கூட
    ஒரு நாளில்
    வற்றிப்போகின்றன....
    இந்த
    கண்ணீரை தவிர!


    ©athipanmubarak