• aravinthavr 25w

    வட்டம் வரைந்தேன்

    அதில் கூர்முனை தேடினாள்

    அசாத்தியம் என்றேன் ,



    கூர்முனைகொண்டுதானே

    வட்டம் வரைந்தாய் ?

    என கோபமுற்றாள்...




    ©aravinthavr