• white_n_black 22w

    விற்புருவத் தில்விழிபூட் டிப்பார்வை யம்பெய்து
    விட்டாள் அவளதுமைத் தீட்டியகூர் வேல்விழி
    இரும்பீர்க்கும் காந்தமென என்னுயிர் ஈர்க்க
    விழியினீர்ப் பையறிந் தேன்...
    (வெண்பா)
    ©white_n_black