• mazhalai_mozhi 15w

    என்னை முழுவதும்
    உன்மேல் தீண்டவிடாமல் தடுக்கும்
    இவைகளின்மீதே எனது ஒட்டுமொத்த கோபமும்...!
    ©mazhalai_mozhi