• rosika 14w

    வலி

    அவள் தேகத்தின் பாதியை உனக்கு
    அளித்து உயிர் கொடுக்கும் ஓர்
    உறவை ...உன் மிருகத்தனமான
    வெறியில் அவள் தேகத்தை
    சிதைத்து அவளுக்கு வலியை
    தருவதே நீ கொடுக்கும் சிறந்த பரிசு
    ©rosika15Apr 18