• writtingwithmyecstasy 2w

    சகோதரதுவம் ஓங்குமாம்
    சமவுரிமை அறியுமாம்
    அகதிகள் நீங்குமாம்
    சகதிகள் நீங்குமாம்
    சாவை குறைக்குமாம்
    சாதனை பனைக்குமாம்
    சரித்திரம் நிலைக்குமாம்
    மனித நேயம் தாங்கையில்
    -Mohan
    ©writtingwithmyecstasy