• sindhu_dhasarathan 5w

    உன்மீதுள்ள அக்கறையால் சற்று சலித்துக் கொண்டேன்,
    அதைவிட வேகமாய் நீ பாய்ச்சிய வார்த்தையில் சினத்தைக் கண்டேன்..
    உன்மீதுள்ள அன்பு எந்தன் இமை மூடியது,
    நீ கொண்ட சினம் ஈடியாய் மாறியது...

    ~சிந்து
    ©sindhu_dhasarathan