• rosika 5w

    பால் மனம் வீசும் குழந்தை
    பருவம் மாறதா அவளிடம்
    தன் காமத்தை வீச செய்தது
    அவர்களின் தவறா????
    இல்லை அவர்களிடம்
    சிக்கிய அவளின் தவறா???
    எவர் மேல் தவறாயினும்
    இது போல் நடப்பதை நாம்
    இது வரை தடுக்காமல்
    வேடிக்கை பார்க்கும்....
    நம் மேல் தான் முதல் தவறு
    ©rosika15Apr 18