• mani_mk28 22w

    அன்னை

    வாழ்வியல் அச்சங்களை
    வல்லமையோடு போராடவும்

    இன்னல்களை துச்சமென
    களையெடுக்கவும் கற்றுத்தந்தவள்

    எச்சத்தில் பிறந்தவன் என ஒதுக்காமல்
    மார்போடு அணைத்தவள் - என் தாய்

    அவள் வழிநடத்திய அன்பின் வழியில்
    வாழ்ந்து காட்டுவதே

    அவருக்கு நான் சொல்லும் சிறந்த வாழ்த்து ! ! !


    ©மணிகண்டன்