• rosika 15w

    நீ சொல்,உனக்கேன நான் இருக்கிறேனா,
    இல்லை,எனக்கேன நீ இருக்கிறாயா,
    இல்லை,நம் காதல் கவிதைக்காக
    இருவரும் இருக்கின்றோமோ???
    சொல்லடா...என் காதல் கவிஞனே
    ©rosika