• janar_az 13w

    காதல்...

    நாம் பார்த்தவுடன்
    கண்ணை மூடும் தெரு விளக்குகள்,
    அதன் அழகை ரசித்து
    சுற்றி சுற்றி வரும் பூச்சிகளின்
    காதல் புனிதம்...
    ©janar_az