• jayarajj 5w

    ஏக்கம்.

    அந்தி மாலை நேரத்திலே அனைவரும் கண் உறங்க;
    பொங்கி வரும் தேன் நிலாவில் பூங்குழலாய் நிற்பவளே;
    நெஞ்சமெல்லாம் நீ இருக்க : நேற்று இரவு நடந்தெல்லாம்;
    பொங்கி வரும் வேளையிலே.....
    பூக்கின்றாய் பூப் போல.....
    நூறு மையில் தொலைவில் நீ இருந்தும்.....
    உன் நினைவுகளுடன் நான்....