• mani_mv 24w

    வாசல் முன் கோலமிட அறியாதவள்
    எனது கரங்களில் கோலமிட..
    அவள் மடியில் குழந்தையாக
    நான் உறங்கிய நிகழ்வுகள்
    கன் முன் தோன்ற..
    ஒன்றும் உறுத்தானவை அல்ல என்று கூறி விட்டு விலகியது மனசாட்சி!!
    ©mani_mv