• san_deep 6w

    #பிறந்தநாள்#அப்பா

    Read More

    அப்பா

    சமைப்பதில் கிள்ளாடி!!
    வெற்றிகளை ருசிப்பதில் தோல்விகள் போகும் தள்ளாடி!!
    அவமானங்களுடன் சிரித்து விளையாடி!!
    தன்னம்பிக்கையை குடும்பத்தில் நிலைநாடி!!
    குழந்தைகளுடன் உறவாடி!!
    சூழல்களை பந்தாடி !!
    படிக்க வைத்தார் என்னை போராடி!!!
    அனைத்து நாட்களையும் கொண்டாடி!!
    வாழ வைப்பேன் வின்னைத் தாண்டி!!
    ©san_deep