• loganathan 14w

    உனக்கானது!!!

    சிரித்துக் கொண்டே இரு ரசித்துக் கொண்டே இருக்கிறேன் உன் கண்ணக் குழியின் அழகை பெண்ணே...
    ©loganathan