• arivai 5w

    பெண்ணியம் பேசடி கண்ணே!!
    தேனொத்த நாச்சொல்லால் அகம் மலரச் செய்..
    எதிர்வரும் கடுமையை சொற்வாளிட மறவாதே..!!
    மணல் அதிரா பூ பாதமிட்டு நடந்து செல்..
    களமொன்று காண்பின் அதிரவைக்கும் சீற்றமாயிரு..!!!
    பசுவாய் இராதே...
    பசுத்தோல் போர்த்திய புலியாய் இரு..!!
    மார்சுரப்பதும் தெய்வகடாச்சமாய் மிண்ணுவதல்ல உன் பணி..
    சீண்டிணால் பாயும் சீற்றமாய் இரு...!!
    -உன்னுள் ஒருத்தி**

    Read More

    கூற்று

    ©arivai