• karuppan 14w

    இதயத்துடிப்பே

    செப்புச்சிலையே சிரித்த உன் இதழ் மேலே
    கரு நிறம் கொண்ட என் கண்ணம் பதித்துவைப்பேன்.

    நிலவின் குளிரெடுத்து நெடும் நெருப்பே உன்னை உறையவைப்பேன் .

    இரு விழிகளினால் என் இருதயத்தில் சிறு இடைவெளியை கொடுத்துவிட்டாய் .

    விரிசலுக்குள் ஒரு விதை முளைக்க ஏன் வெந்நீரை ஊற்றிவிட்டாய்.

    @அரவிந்த்பாலாG