• alone_beauty 15w

    அனுபவங்கள் மட்டும் மலிவாக கிடைப்பதில்லை.

    கனவுகளும், விருப்பங்களும் எல்லோரையும் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.

    மகிழ்ச்சியை யாரும் விற்க விரும்புவதில்லை
    துக்கத்தை யாரும் வாங்க விரும்புவதில்லை.

    உண்மையாக யார் உன்னுடன் இருக்கிறார்கள் என்பதை கூகுலில் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது.