• rowpathisiva 3w

    நீ பிறக்கும் போது உன் முகம் கண்டு மகிழ்ந்தேன் அதில் உன் தாய் வலியை மறந்து போனேன்..... நீ நடக்கும் போது என் கால்கள் தரையில் இல்லை.. நீ பேசும்போது நான் வாய் மூடி ரசத்தேன்.. நீ வளர்ந்து நன் நிலையில் இருப்பதை கண்டு என் போல் மகிழ்ந்தவர் எவருமில்லை. ...நீ என்னை முதியோர் இல்லத்தில் சேர்கும் போது கூட வருந்தவில்ல என்ராவது ஒரு நாள் பார்க்க வருவாய் என்ற மகிழ்ச்சியில் வாழ்கிறேன்........
    ©rowpathisiva