• devchathu 5w

    கலவை

    மனதிலே ஒரு வெறுமை,
    மனநிலையிலே ஒரு தனிமை.
    உரைக்க சொற்கள் ஆயிரம்,
    அதை மறைத்து சிரிக்கும் மௌனம்.
    கடல் நீரென காதலின் நினைவு,
    அதில் கரைந்த உப்பாய் கனவுகள்.
    இக்கலவையில் பிழைப்பேனோ!!
    இதன் சலவையில் நிலைப்பேனோ!!
    பலமுறை பாடம் கேட்டும்,
    மறுமுறை தெளிவுரை கேட்கும்,
    மாணாக்கனாய் நான்!!!!

    ©devchathu