• raj_daredevil 5w

    #wte @write_tanglish

    ஆழ்விடர் - கொட்டாவி

    Read More

    மெல்லிய பூ மொட்டாய்
    தலைசாய்த்து பின்
    சோம்பல் நெடி தான் உடைத்து
    காற்று இதழ் மோத மெல்ல திறப்பினும் போல்
    மெல்லிய இதழ் கொண்டு
    அழகிய ஆழ்விடர் அள்ளித்
    தெளித்து,என் உயிர்க் காதலி உறங்கும் நொடி கண்டேனே...

    ©Raj...