• kesavan5 16w

    வானத்தை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தேன் ஆயிரம் பறவைகள் ஒன்றுடன் ஒன்று காதலுடன்....தரையில் பார்த்தேன் மனிதர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு வேகமாக!!!!!எனக்குள் ஒரு ஏக்கம் ஒரு நாள் ஆவது என் அஞ்சலி உடன் இந்த பறவைகள் போல வாழ்ந்திட ஆசை????