• agaram 15w

    நிலை

    நிலையான வாழ்வை பெற,
    நிலையான அன்பை பெற,
    நிலையான காதல் பெற,
    நிலையான வரம் பெற,

    நிலையான நிலை மனிதன் அல்ல!!

    எத்திசை கொள்ளாது,
    எப்பிறபும் கொள்ளாது,
    எவ்வுலகும் கொள்ளாது,
    எக்காலம் கொள்ளாது,

    பொய்யுலகின் பொய்மை என்னும் கருவி நீர்த்து ஒரு பிறவி கொண்ட துறவி நான்!!


    ©agaram