• rsquare 5w

    கண்ணை திறந்த படி இன்னும் கனவுகளா?
    எல்லாம் சோகமா?

    கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை நீட்டுமா?

    நான் கனவிலும் இல்லை, நினைவிலும் இல்லை
    காதலே நியாயமா?

    - வைரமுத்து